Thursday, February 29, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்"இமானின் முதல் மனைவி மோனிகா சொன்னது எல்லாம் பொய் " உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை...

“இமானின் முதல் மனைவி மோனிகா சொன்னது எல்லாம் பொய் ” உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை ….. வெளியான பகீர் தகவல்கள் ……..

பொதுவாகவே திரையுலகில் பொருத்தவரை வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் துளியும் பஞ்சமிருக்காது எனலாம் இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரிதளவில் பரபரப்பாக பேசப்படும் சர்ச்சைகளில் ஒன்று பிரபல முன்னணி இசையமைப்பாளர் டி இமான்  அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பதிவு தான். காரணம் அதில் பேசிய அவர், நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு

துரோகம் பண்ணிட்டாரு என்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே இவர் தான் என அதில் கூறியிருந்தார். இதையடுத்து இதற்கு பதில் கொடுக்கும் விதமாக அவரது முன்னாள் மனைவி மோனிகா பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில், சிவா எங்களுக்கு நல்ல நண்பர் அவர் ஜென்டில்மேன் ஆனால் இமான் தான் எதோ தேவையில்லாமல் பேசிகொண்டிருக்கிறார் மேலும் எனக்கு அவர் எந்த ஜீவனாம்சமும் தருவதில்லை. அதோடு ஏற்கனவே ஒரு

பெண்ணை பார்த்துவிட்டு தான் என்னை விவாகரத்து செய்துவிட்டார் என பேசியுள்ளார். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகை குட்டி பத்மினி இது குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், மோனிகா சொல்வது எல்லாம் பொய் இதுவரை ஜீவனாம்சம் வாங்கி கொண்டுதான் இருக்கிறார் மேலும் குழந்தைகளை இவர் தான் படிக்க வைத்து வருகிறார்

இதனைதொடர்ந்து இமானின் தற்போதைய மனைவியை விவாகரத்துக்கு பின்னர் தான் நாங்கள் தான் அறிமுகம் செய்து வைத்தோம் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும்  வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்  மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி வருகிறது………………..

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments