Wednesday, February 28, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்"எனக்கு பாத்தாலே போதும் ஏறிடும் " எனக்கு ஹார்மோன் பிரச்சனை இருக்கு ........ ஓபனாக பேசிய...

“எனக்கு பாத்தாலே போதும் ஏறிடும் ” எனக்கு ஹார்மோன் பிரச்சனை இருக்கு …….. ஓபனாக பேசிய சீரியல் நடிகை ரச்சிதா ……..

சினிமாவில் படங்களில் நடிப்பவர்களை தாண்டி சின்னத்திரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . அந்த வகையில் பல முன்னணி தொடர்களில் கதையின் நாயகியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரையும் தனது ரசிகர்களில் ஒருவராக வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்நிலையில்

இவர் தொடர்களில் நடித்ததை அடுத்து முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு வருவதோடு சமீபத்தில் தனக்கு உடம்பில் இருக்கும் பிரச்சனை குறித்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், சில பேருக்கு சாப்பிட்டால்

தான் எடை கூடும் ஆனால் எனக்கு மோந்து பாத்தாலே உடல் எடை கூடி விடும். அப்படியான ஹார்மோன் பிரச்சனை எனக்கு இருக்கிறது மேலும் ஒரு நடிகையாக உடல் எடையை பராமரிப்பது மிகவும் முக்கியமானது இந்நிலையில் எனது உடல் எடை கூடி விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்து வருகிறேன். இதன் காரணமாக மருத்துவரை பார்த்தபோது, நீங்கள் சாப்பிடவே வேண்டாம்

சாப்பிட வேண்டும் என நினைத்தாலே உங்களுக்கு உடல் எடை அதிகரித்து விடும் அதேபோல் சாப்பாடு பற்றி நினைத்தாலே நீங்கள் உப்பி போய் விடுகின்றனர் . இந்நிலையில் எனது உடல் எடையில் நான் உணவு கட்டுபாடுகளை முறையாக கடைபிடித்து வருகிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments