Tuesday, July 16, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்" என்ன அடிச்சு சாவடிச்சு அத எடுத்துக்கோ " வெடித்து சிதறிய பிக்பாஸ் வீடு ...........

” என்ன அடிச்சு சாவடிச்சு அத எடுத்துக்கோ ” வெடித்து சிதறிய பிக்பாஸ் வீடு …….. வெளியான ப்ரோமோ வீடியோ ……..

தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்படும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரமாண்டமான முறையில் துவங்கிய நிலையில் இந்த சீசனில் மக்களிடையே அவ்வளவாக பிரபலம் இல்லாத பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் சீசன் முதல் நாளில் இருந்தே

போட்டியாளர்கள் மத்தியில் போட்டி துவங்கியதை அடுத்து வாக்குவாதங்களும் சச்சரவுகளும் முற்றிய நிலையில் இந்த சீசன் மிகவும் விறுவிறுப்பாக  நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி முதல் வாரத்திலேயே சக போட்டியாளர்களிடையே தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பிக்பாஸ் தனது பங்கிற்கு தொடர்ந்து பல டாஸ்க்குகளை

கொடுத்து போட்டியை மேலும் பரபரப்பாகி வரும் நிலையில் இந்த வார டாஸ்க்கில் பிக்பாஸ் ஒரு போட்டி ஒன்றை வைத்துள்ளார் . அதில் வழக்கம் போல ஒன்று முதல் பதினைந்து வரை நம்பர் கொண்ட போர்டு வைக்கப்பட்ட நிலையில் அதில் யார் முதல் இடத்தில் இருக்கிறார்களோ அவர் தான் டைட்டில் வின்னர் என கூறிய நிலையில் பலரும் அதற்கு போட்டி போடும்

நிலையில் உடனடியாக முதல் இடத்தில் நின்ற பிரதீப் ஆண்டனி சக போட்டியாளர்கள் இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இறுதியாக பிரதீப், என்ன அடிச்சு சாவடிச்சு இந்த இடத்த எடுத்துக்கோ என ஆவேசமாக கூறிய ப்ரோமோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………….

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments