பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பலரும் தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சீசன் பிக்பாசில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது வசீகரமான தோற்றம் மற்றும் செயல்களால் பலரையும் தனது ரசிகர்களாக உருவாக்கி கொண்டவர் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா . இதையடுத்து இந்த நிகழ்சியில் இருந்து வெளியேறிய பிறகு சினிமாவில் பட வாய்ப்புக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த நிலையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி
கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . மேலும் சின்னத்திரையிலும் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அடிக்கடி அரைகுறை மாடர்ன் உடையில் செம கில்மாவாக போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் கிறங்கடித்து வருவதோடு திரையுலகிலும் பட வாய்ப்புக்கு அடித்தளம் போட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது
தனது வாழ்க்கையில் நடந்த பல இன்னல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த வகையில் அதில் சம்யுக்தா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதனைதொடர்ந்து தனது கணவர் துபாயில் வேலை பார்த்த நிலையில் இவரும் நான்கு வருடங்களாக அங்கேயே அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். துபாயில் இருந்த போது எனது கணவருக்கு வேறு பெண்ணுடன் நான்கு வருடங்களாக ரகசியமாக உறவு இருந்துள்ளது இருப்பினும்
எனக்கு இது இறுதியாக தான் தெரிய வந்தது. இதையடுத்து நான் உடனே எனது மகனை அழைத்துக்கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் அவரை விவாகரத்து செய்ய நினைத்துஅணைத்து ஆவணங்களையும் அவருக்கு அனுப்பியும் அவர் எனக்கு எந்த வித பதிலும் தராமல் இந்தியா வராமலும் மனதளவில் பெருத்த வேதனையை கொடுத்து வருகிறார் என உருக்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது…………………