பொதுவாக இன்றைக்கு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பல நடிகர் நடிகைகளும் அதிகளவில் சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலமாக வந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பல முன்னணி டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக தனது கலை பயணத்தை தொடங்கியதை அடுத்து தனது வசீகரமான தோற்றதால் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்த நிலையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று இன்றைக்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின்
படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிக்பாஸ் நடிகை அனிதா சம்பத். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்து வரும் நிலையில் அனிதா சம்பத் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருவதோடு தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் பல பதிவுகளையும்
பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தனது கணவருடன் இணைந்து பிரகநென்ட் பில்டர் வீடியோ ஒன்றை போட்டுள்ளார் அதைபார்த்த பலரும் அவர் கர்ப்பமாக இருப்பதாக எண்ணி அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் அதற்கு பதில் கொடுத்த அனிதா, நான் உண்மையில் கர்ப்பமாக இல்லை இது வெறும் விளையாட்டு மட்டுமே எதுக்கு எல்லாரும் வாழ்த்து சொல்கிறீர்கள்
என கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர் ஒருவர் இதற்கு கமென்ட் ஒன்றை பதிவிட்ட நிலையில் அதில் இதை செய்த நேரத்தில் விளக்கை அணைத்து விட்டு வேலையை செய்திருந்தால் குழந்தையே பிறந்திருக்கும் என கூறியதை அடுத்து அதற்கு சற்றும் முகம் சுளிக்காமல் சிரிக்கும்படியான எமொஜியை போட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி வருகிறது………………….