சினிமாவில் வெளிவரும் படங்களில் நடக்காத சம்பவங்கள் கூட நிஜ வாழ்க்கையில் நடக்கிறது எனலாம் அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு பலரையும் வியப்படைய வைத்த விசயங்களில் ஒன்றாக இருந்தது . பிரபல சாமியாரான நித்தியானந்தா குறித்த தகவல்கள் தான் எனலாம் இதையடுத்து அவர் தனியாக கைலாச எனும் தீவை விலைக்கு வாங்கியதோடு அவருக்கு என தனி ராஜ்ஜியத்தையே நடத்தி வருகிறார் அந்த வகையில் தனக்கென தனி கொடி , பணம் , பாஸ்போர்ட் என தனி நாட்டையே நடத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் அண்மைக்காலமாக
நித்தியானந்தா குறித்த தகவல்கள் ஏதும் அவ்வளவாக வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பல நாடுகளுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் போடுவது போன்ற பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியா நிலையில் அவருக்கு உடல்ரீதியாக நலமில்லை என்பது போலன பல கருத்துகளும் எழுந்ததை அடுத்து அவர் சொற்பொழிவு செய்யும் விடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கைலாச நாட்டின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியாகி பலரையும் வியப்படைய செய்திருந்தது . காரணம்
அதில் கைலாச நாட்டின் பிரதமராக ரஞ்சிதாவை நியமித்து இருப்பதாகவும் இனி அணைத்து கிளைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நித்தியானந்தா போல ரஞ்சிதாவும் சொற்பொழிவு செய்யும் பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் ரஞ்சிதா அடுத்த கட்டத்திற்கு காய் நகர்ந்துவதாக தெரியும் நிலையில் சீடர்கள்
பலரும் அவர்மீது மிகுந்த கோபத்தில் இருப்பதோடு மாத்திரை மருந்து கொடுத்து பணிவிடை செய்ய வந்தவா எல்லாம் நாட்டை ஆள்வதா என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதன் காரணமாக கைலசா நாட்டில் பெரும் களகம் மூண்டுள்ளது . மேலும் சீடர்கள் இருதரப்பாக பிரிந்து தர்ணா செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………….