சோசியல் மீடியாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அடிக்கடி செம மாடர்னாக போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தங்களது இணைய பக்கங்களில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில்
வெளியாகி இணையவாசிகள் மத்தியில் வேற லெவலில் வைரளாகி வரும் நிலையில் அந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகை யாரென பலரும் யூகித்து வரும் நிலையில் அந்த நடிகை வேறு யாருமில்லை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகை அனுஷ்கா ஷெட்டி
தான் அது. தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் விதமாக படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து மலையாளத்தில் முன்னணி நடிகர் ஒருவருடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில்
சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் சிறுவயதில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை பகிர்ந்துள்ளார் இதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம அனுஷ்கவா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்……………….