Home இதர செய்திகள் சிறுவயதிலேயே செம கியூட்டாக இருக்கும் முன்னணி நடிகை யாரென தெரியுமா ….? அம்மிணி லெவலே...

சிறுவயதிலேயே செம கியூட்டாக இருக்கும் முன்னணி நடிகை யாரென தெரியுமா ….? அம்மிணி லெவலே இப்ப வேற ……..

0
361

கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக தங்களது ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலத்தை தேடி வருகின்றனர். இப்படியொரு நிலையில் சமீபத்தில் இணையத்தில் பிரபல நடிகை ஒருவரின் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த

போட்டோவில் இருக்கும் பிரபலம் யாரென பலரும் யூகித்து வரும் நிலையில் அந்த பிரபலம் வேறு யாருமில்லை கடந்த சில வருடங்களுக்கு பிரபல முன்னணி நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான இறுதி சுற்று படத்தில் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பிரபல முன்னணி நடிகை ரித்திகா சிங். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில்

ஹீர்ரோயினாக நடித்து வருகிறார். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடி வரும் கொலை படத்திலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்து பலரையும்  வியக்க வைத்திருந்தார். சினிமாவில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட்

நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனது சிறுவயதில் எடுத்த புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அந்த புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அட ரித்திகா சிங்  இது என  வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்………………….

 

 

 

 

 

 

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here