Saturday, May 18, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்விரைவில் திருமணம் செய்து கொள்ளும் நடிகை தமன்னா .... அவருடைய வருங்கால மாமியார் இவங்க தானா...

விரைவில் திருமணம் செய்து கொள்ளும் நடிகை தமன்னா …. அவருடைய வருங்கால மாமியார் இவங்க தானா ……..

திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்கள் சினிமாவில் நடிப்பதை தாண்டி தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து

வருவதோடு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா . இதையடுத்து கடந்த சில வருடங்களாக தமன்னா பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் வெப் சீரியஷில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தமன்னா பிரபல பாலிவுட்

நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து இதை உறுதிபடுத்தும் வகையில் இருவரும் தங்களது காதலை ஒப்புகொண்டதொடு நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்திருந்தனர். இதையடுத்து இருவரும் இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ள

உள்ள நிலையில் தங்களது கல்யாணத்தை விரைவில் அதிகாரபூர்வ தகவலை விரைவில் வெளியிட இருக்கும் நிலையில் தமன்னாவின் வருங்கால மாமியாரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது…………….

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments