Tuesday, July 16, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்செல்ல மகளுக்கு வித்தியாசமாக பெயர் சூட்டிய குக் வித் கோமாளி ....... அப்படி என்ன பெயருன்னு...

செல்ல மகளுக்கு வித்தியாசமாக பெயர் சூட்டிய குக் வித் கோமாளி ……. அப்படி என்ன பெயருன்னு தெரியுமா ……..?

பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மக்களிடையே தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் வெகுவாக சிரிக்க வைத்தது மட்டுமின்றி மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டு

சினிமாவில் ஹீரோ, காமெடியன் என பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருபவர் குக் வித் கோமாளி புகழ் . இதையடுத்து புகழ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பெண்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து சில வாரங்களுக்கு முன்னர் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது. இதனைதொடர்ந்து இவருக்கு முன்னணி

சினிமா பிரபலங்கள் பலரும்வாழ்த்துக்களை கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மகளின் பெயர் சூட்டு விழாவை மிகவும் கோலாகலமான முறையில் ஏற்பாடு செய்திருந்தார் . இவ்வாறு இருக்கையில் அவரது அழகிய மகளுக்கு பு. ரித்தன்யா என பெயர் சூட்டியுள்ளார் மேலும் அவரது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார் அதில் “கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை , இருந்தாலும் எங்களுக்கு

வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே இன்று முதல் நீ பு. ரித்தன்யா என அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே ……, என் அன்பு மகாராணிக்கு பெயர் சூட்டியுள்ளோம் என பதிவிட்டுள்ளார் . இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…………………

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments