கடந்த சில மாதங்களாக மக்கள் மற்றும் திரையுலகில் பரவலாக பேசபட்டு வந்த நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது பிரபல பட தயாரிப்பு நிறுவனரான ரவீந்தர் பண மோசடி காரணமாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் . இந்நிலையில் ரவீந்தர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணம் சோசியல் மீடியாவில் பெருமளவில் விமர்சிக்கப்பட்டு
இருந்தது. இருப்பினும் இதையெல்லாம் எதையும் பொருட்படுத்தாமல் தங்களது திருமண வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் ஒரு வருடம் முடிந்ததை கொண்டாடிய நிலையில் அடுத்த வாரமே ரவீந்தர் போலீசார் கைது செய்யப்பட்டு இருந்தார். இது குறித்து விசாரிக்கையில் பாலாஜி என்பவரிடம் சுமார் பதினாறு கோடி வரை திட்டமிட்டு ஏமாற்றியதாக இவர் வழக்கு போடப்பட்ட
நிலையில் இதை விசாரித்த நீதிமன்றம் இவரை விசாரணை செய்ய கோரி சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதன் காரணமாக சிறையில் இருந்த நிலையில் இவரை ஜாமீனில் எடுக்க பல முயற்சிகள் செய்த நிலையில் இறுதியாக உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்த நிலையில் அதை விசாரித்த நீதிபதி ரவீந்தருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது . இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தரை
பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் மகாலட்சுமி தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் அவரது கணவரை எந்த அளவிற்கு நம்பகத்தன்மையுடன் காதலிக்கிறேன் என்பதை காட்டும் வகையில் பதிவிட்டுள்ளார் இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………..
View this post on Instagram