சின்னத்திரையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் இதையடுத்து இந்த நிகழ்ச்ச பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழில் பிக்பாஸ் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமான முறையில் துவங்கிய நிலையில் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் பல மாறுதல்களை கொண்டு வந்த நிலையில் இந்த சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும்
சச்சரவுகளும் ஆரம்பித்த நிலையில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனையடுத்து இந்த சீசனில் முதல் வாரத்தில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்த திருப்பமாக பாவா செல்லத்துரை தாமாகவே வெளியேறிய நிலையில் கடந்த வார எவிக்சனில் யார் வெளியேற போகிறார்கள் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு
இருந்த நிலையில் இந்த வார இறுதியில் மக்கள் மத்தியில் தொடர்ந்து குறைவான வாக்குகளை பெற்று விஜய் வர்மா வெளியேறி உள்ளார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டது முற்றிலும் சரியானது என மக்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள்
அண்மையில் இணையத்தில் வெளியாகி வருகிறது அந்த வகையில் விஜய் ஏறக்குறைய 21 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் இவருக்கு சம்பளமாக ஒரு நாளைக்கு ரூ 15 ஆயிரம் வரை பேசப்பட்ட நிலையில் மொத்தம் மூன்று லட்சம் வரை வாங்கியுள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………….