விஜய் டிவியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியதை அடுத்து இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் . இதையடுத்து இந்த சீசனில் துவக்கத்தில் இருந்தே போட்டியளர்கள் மத்தியில் போட்டி துவங்கியதை அடுத்து அவரவர் பங்குக்கு சண்டைகளையும் வாக்குவாதமும் அள்ளி
கொடுத்து வருகின்றனர் . இதற்கு ஏற்ப பிக்பாசும் தொடர்ந்து பல டாஸ்குகளை கொடுத்து அவர்களை மேலும் கொழுந்து விட்டுஎரிய வைத்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் வழக்கம் போல் முதல் வார எவிக்சனில் பலரும் தங்கள் பங்குக்கு அனைவரையும் கோர்த்து விட தொடங்கிய நிலையில் இந்த வாரம் மொத்தம் ஏழு போட்டியாளர்கள் எவிக்சனில் வந்துள்ளார்கள் அந்த வகையில் பிரதீப் ஆண்டனி,
ஜோவிகா, யுகேந்திரன் ஆகியோர் அதிக அளவு வாக்கு எண்ணிகையில் எவிக்சனில் உள்ள நிலையில் இதில் யார் வெளியேற போகிறார்கள் என தெரியாத நிலையில் பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளார்கள் . இந்நிலையில் மக்களின் வாக்குகளின் எண்ணிகையில் அனன்யா ராவ் தொடர்ந்து குறைவான வாக்குகளை பெற்று கடைசி
இடத்தில் இருந்து வருவதை அடுத்து இந்த வார எவிக்சனில் அவர் எலிமினேட் ஆகி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்………………….