சமீபகாலமாக மக்களின் பெரிதும் பொழுபோக்காக இருந்து வருவது பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியதை அடுத்து இதில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் இதையடுத்து இந்த சீசனில் பல மாறுதல்கள் இருக்கும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகளும் வாக்குவாதங்களும் தொடங்கிய நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி
இருக்கையில் இந்த வார இறுதியில் முதல் எவிக்சன் தொடங்கிய நிலையில் யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா என ஏழு போட்டியாளர்கள் எவிச்கனில் தேர்வாகி இருந்த நிலையில் இதில் யார் இந்த வார எளிமிநேசனில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் . இவரது இந்த முடிவு பலரையும் ஏமாற்றத்தை
கொடுத்திருக்கும் நிலையில் அடுத்த திருப்பமாக மேலும் ஒரு போட்டியாளர் தாமாக பிக்பாஸ் வீட்டை வெளியேற போவதாக கூறியுள்ளார். அந்த வகையில் பிரபல எழுத்தளாரான பாவா செல்லத்துரை பிக்பாசிடம் சென்று , இனி என்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது இனிமேலும் நான் இங்கு இருக்கமாட்டேன் தயவு செய்து என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என கூறியுள்ளார். இதைகேட்ட பிக்பாஸ் அவருக்கு ஆறுதல்களை கூறியதோடு
இரவு முழுவதும் யோசித்து விட்டு காலையில் உங்களது முடிவை சொல்லுங்கள் என கூறியுள்ளார் . இதனைதொடர்ந்து அவர் கூறும் பதிலை பொறுத்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பாரா இல்லை வெளியேற போகிறாரா என தெரியும் நிலையில் இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…………………….
Bava requests Bigg Boss to allow him to quit the game (4/n). #BiggBossTamil7pic.twitter.com/YtY9fDO9H0
— Bigg Boss Follower (@BBFollower7) October 8, 2023