பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கும் நிலையில் தற்போது வெகு பிரபலமாக ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பல மாறுதல்கள் கொண்டு வந்த நிலையில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் இந்த சீசன் துவங்கிய முதல் நாளில்
இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் போட்டி துவங்கியதை அடுத்து வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முற்றிய நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது . இந்நிலையில் முதல் வார எவிக்சனில் அனன்யா குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியதை அடுத்து பாவா செல்லத்துரை தாமாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார் . இதையடுத்து மீதம் பதினாறு போட்டியாளர்கள் இருந்த நிலையில் கடந்த வார இறுதியில் விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்சனில் வெளியேற்றப்பட்டு
இருந்தார் . இப்படி இருக்கையில் சில தினங்களுக்கு முன்னர் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது அதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஐந்து பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது . இது ஒரு பக்கம் இருக்க இந்த வார எலிமிநேசனில் யார் வெளியேற போகிறார்கள் என பலரும் யூகித்து வந்த நிலையில் இந்த முறை வேற லெவல்
திருப்பமாக பிக்பாஸ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அந்த வகையில் இந்த வார டபுள் எவிக்சன் என அறிவித்துள்ள நிலையில் தற்போது வாக்குகளின் அடிப்படையில் விக்ரம் மற்றும் அக்ஷயா இருவரும் தொடர்ந்து குறைவான வாக்குகளை பெற்று வரும் நிலையில் இவர்கள் இருவரும் தான் இந்த வார வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது………………