மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று என பார்த்தால் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்நிலையில் இந்த தமிழில் ஏறக்குறைய ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 7-ல் ஏராளமான புதுவிதமான மாற்றங்களை கொண்டு வந்திருக்கும் நிலையில் இந்த சீசனில் பிக்பாஸ் வீடு
இரண்டாக பிரிக்கபட்டு போட்டியாளர்களும் இரண்டாக பிரிக்கபட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பதினெட்டு பிரபலங்கள் போட்டியலார்களாக இந்த பிக்பாஸ் வீட்டில் களம் புகுந்த நிலையில் முத்த நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் இடையே போட்டி துவங்கிய நிலையில் சண்டைகளும் சச்சரவுகளும் வேற லெவலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் முதல் வார எவிக்சனில் அனன்யா குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ்
வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடுத்த திருப்பமாக மற்றொரு போட்டியாளரும் பிக்பாசில் இருந்து தாமாக வெளியேறியுள்ளார். அந்த வகையில் பிரபல எழுத்தாளருமான நடிகருமான பாவா செல்லத்துரை இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில் இனி என்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்னை தயவுசெய்து வெளியே அனுப்பி விடுங்கள் என கேட்டதை அடுத்து அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே
அனுப்பியுள்ளார்கள் . இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் இவருக்கு பிக்பாசில் இருக்க ஒரு வாரத்திற்கு சுமார் ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை சம்பளமாக பேசப்பட்ட நிலையில் இவர் மொத்தமாக ஒரு வாரமே ஆன நிலையில் இரண்டு லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறபடுகிறது…………………..