Home இதர செய்திகள் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா வெளியிட்ட போட்டோ பதிவு ……. உறைந்துபோன ரசிகர்கள் … அப்படி என்ன...

பிக்பாஸ் புகழ் சம்யுக்தா வெளியிட்ட போட்டோ பதிவு ……. உறைந்துபோன ரசிகர்கள் … அப்படி என்ன இருக்கு அதுல

0
419

பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள் . அந்த வகையில் கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது வசீகரமான தோற்றதால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி

கொண்டவர் பிரபல நடிகை சம்யுக்தா . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே பல முன்னணி ரியாலிட்டி நிகழ்சிகளில் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை

பெற்று கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போஸ் போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து

வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் இதுவரை இல்லாத அளவிற்கு செம கில்மாவாக தனது சிக்ஸ் பேக் உடலை வேற லெவலில் போஸ் கொடுத்தபடி இருக்கும் வீடியோவை வெளியிட்ட நிலையில் அதைபார்த்த ரசிகர்கள் சம்யுக்தவா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்……………………..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here