முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை தொடங்கிய நிலையில் இந்த சீசனையும் வழக்கம்போல உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார் , இருப்பினும் இந்த சீசனில் பிக்பாஸ் குழுவினர் பல புதுவகையான விசயங்களை கொண்டு வந்துள்ளதை அடுத்து இந்த முறை பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கபட்டு போட்டியாளர்களும்
இரண்டாக பிரித்து தங்கவைக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் இந்த சீசனில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள நிலையில் இவர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல எழுத்தாளரும் நடிகருமான பாவா செல்லத்துரை . பிரபல முன்னணி எழுத்தாளர் ஆன இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளதோடு பல புத்தகங்களையும் எழுதியுள்ளார் . இவ்வாறு இருக்கையில் பிக்பாசில் கலந்து கொண்டு மேலும் தன்னை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்ள எண்ணிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து தான் படித்த கதைகளை சுவாரசியமாக சொல்லி வருகிறார் . இவ்வாறு இருக்கையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில்
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள் . இதையடுத்து இவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிர்ந்து வருவதோடு அந்த புகைப்படத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் அட இவங்களா என வாயடைத்து போனதோடு அவர் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்………………………….