சின்னத்திரையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கிய நிலையில் இதில் பதினெட்டு பிரபலங்கள் கலந்து
கொண்டுள்ளனர். இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகை விசித்ரா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில்
ஒற்று கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததை அடுத்து மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரையும் தனது ரசிகர்களாக மாற்றிகொண்டார். இதையடுத்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் இதற்கிடையில் இவரது குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்
சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் விசித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள் இதையடுத்து இவர்களது சமீபத்திய குடும்ப புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றனர்…………………….