பொதுவாகவே ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து
கொண்ட நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை போல் இல்லாமல் பல மாறுதல்களை கொண்டதை அடுத்து இந்த சீசனில் பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கபட்டு போட்டியாளர்களும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் . இது ஒரு பக்கம் இருக்க முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் நிலையில் வழக்கம்
போல இந்த சீசனில் காதல் கதைகளும் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது இரண்டு காதல் ஜோடிகள் அலைபாய்ந்து வருகின்றனர் இப்படி ஒரு நிலையில் மணி மற்றும் ரவீனா இருவரும் காதலித்து வருவதாக பல தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வந்த நிலையில் தற்போது இவர்களை தொடர்ந்து நிக்சன் மற்றும்
ஐஷு அவர்களின் காதல் லீலைக்கு அளவில்லை எனலாம் . இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதோடு பல சேட்டைகளை செய்து வருவதை அடுத்து சமீபத்தில் லிப்லாக் முத்தம் கொடுத்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது…………………..
Antha glass mattum illena oru lip to lip kiss nadanthu irukum 💋💋#Nixen and #Aishu vaaliba settaigal#biggbosstamil7 #biggbosstamil #biggboss7tamil pic.twitter.com/XHZMLAtJNl
— Ellam Nanmaikke 🤘 (@dongryravai) October 28, 2023