தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை பல பிரமாண்டமான திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மற்றும் திரையுலகில் வேற லெவலில் வெற்றியை பெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கு எல்லாம் அடித்தளமாக இருந்தது என பார்த்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ராஜாமவுலி இயக்கத்தில் வெளியாகி உலகளவில் அமோக வெற்றியை பெற்ற பாகுபலி திரைபடம் தான் . இந்நிலையில் இந்த படத்தில்
ஹீரோவாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் . தெலுங்கை பூர்விகமாக கொண்ட இவர் இதற்கு முன்னரும் பல படங்களில் நடித்திருந்த பொதிலும் இவருக்கு நல்ல பிரபலத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது என்னமோ இந்த படம் தான் எனலாம் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகிய நிலையில் இந்த
படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக கேஜிஎப் இயக்குனரின் கூட்டணியில் சலார் படத்தில் நடித்துள்ளார் . இந்த படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது . இதற்கிடையில் பொதுவெளியில் பிரபாஸ் வந்து கொண்டிருந்த நிலையில் அவரை
பார்த்த ரசிகை ஒருவர் உற்சாகத்தில் அவருடன் செல்பி எடுக்க ஓடி வந்த நிலையில் அவருடன் நெருக்கமாக நின்று செல்பி எடுத்துவிட்டு அங்கிருந்து போகும் போது மிகுந்த மக்ழ்ச்சியில் பிரபாஷின் கன்னத்தில் செல்லமாக தட்டி விட்டு சென்றுள்ளார் . இப்படி இருக்கையில் அந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் பலவிதமான விமர்சனங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்……………..
Prabhas got slapped by his Fan (in a fun way)
Now Reverse the Gender , Imagine the Outrage pic.twitter.com/7bqQuS6MdJ
— Randomsena (@randomsena) October 1, 2023