தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவில் நேரத்தை செலவழித்து வருவதே அதிகம் எனலாம். இதன் காரணமாக சமூகவளைதலங்களில் அடிக்கடி தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக தங்கள் ரசிகர்கள் மத்தியில் தங்களை ஆக்டிவாக வைத்து கொள்கின்றனர். இந்நிலையில் இணையத்தில் முன்னணி பிரபலம் ஒருவரின் புகைபடங்கள் வெளியாகி அதிகளவில் இணையவாசிகள் மத்தியில் பகிர்ந்து வருகின்றனர். இதயடுத்து அந்த புகைபடத்தில்
இருக்கும் பிரபலம் யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை மலையாளத்தை பூர்விகமாக கொண்டு தமிழ், மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் தான் அது. மலையாள சினிமா மூலமாக திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான இவர் தற்போது பல மொழிப்படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து வருகிறார்.
இதையடுத்து டோவினோ தாமஸ் தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை முற்றிலும் குறைத்த நிலையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மேக்கப் போட்டு மாறியுள்ளார். இந்நிலையில் இந்த புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் இது யாரென தெரியாத நிலையில் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
இருப்பினும் டோவினோ தாமஸ் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதோடு நடிப்பிற்க்காக பல முயற்சிகளையும் செயல்களையும் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிகளவில் வைரளாகி வருவதோடு பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்…………………..
–