மக்கள் மத்தியில் தற்போது அதிகளவில் பிரபலமாக இருப்பது என பார்த்தால் சின்னத்திரையில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் தான் இதன் காரணமாக விஜய் டிவியில் வெளியாகும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல முன்னனி பிரபலங்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது
சீசன் தொடங்கிய நிலையில் இந்த முறை பிக்பாஸ் பல புது மாற்றங்களை கொண்டு வந்துள்ள நிலையில் இரண்டு வீடாக பிரிந்து போட்டியாளர்களும் இரண்டாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்கள் கலந்து கொண்டதை அடுத்து இதில் பலரும் மக்களுக்கு பரிட்சியமான நிலையில் இந்த சீசனில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது எனலாம். அதற்கு ஏற்ப சீசன்
தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே வாக்குவாதமும் போட்டியும் தொடங்கியதை அடுத்து தன் பங்குக்கு பிக்பாசும் பல டாஸ்க்குகளை கொடுத்து போட்டியை முடுக்கி விட்டுள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக டாஸ்க் நடந்து வரும் நிலையில் இந்த விவாத போட்டியில் போட்டியாளர்கள் விவாத தீயை கொழுந்து விட்டு எரிய விட்டுள்ளனர் . இதையடுத்து
இன்றைய நாளில் வாக்குவாதம் முற்றிய நிலையில் நீ என்ன மனுசனா மூக்கு உடைச்சிருவேன் செருப்பால அடிப்பேன் என வாய்க்கு வந்தபடி வசைப்பாடி வருகிறார்கள். இவ்வாறு இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் ப்ரோமோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருவதோடு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………………….