Tuesday, April 23, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்ரகசிய காதலியுடன் தியேட்டருக்கு வந்த நடிகர் சித்தார்த் .......அட இவங்களா அது ......வெளிவந்த வீடியோ...

ரகசிய காதலியுடன் தியேட்டருக்கு வந்த நடிகர் சித்தார்த் …….அட இவங்களா அது ……வெளிவந்த வீடியோ ……

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பாய்ஸ் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சித்தார்த் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து இன்றைக்கு

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் சித்தா திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது . இந்த படத்தை அடுத்து கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் கூட சின்னத்திரையில் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வைரளாகி இருந்தார் .

இந்நிலையில் சித்தா திரைபடத்தை பார்க்க சித்தார்த் தனது காதலியுடன் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சித்தார்த் பிரபல முன்னணி நடிகையான அதிதி ராவுடன் இ ஜி ஏ தியேட்டருக்கு படத்தின் போஸ்ட் கிரிடிட் காட்சி இறுதி கட்டம் ஓடிகொண்டிருக்கும்

போது வந்த நிலையில் அவரை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்ததோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தனர் . இதையடுத்து அவருடன் அதிதி ராவும் வந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் மேலும் கொழுந்து விட்டு ஏறிய தொடங்கியுள்ளது இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பெரிதளவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது…………………

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments