இன்னும் சில தினங்களில் தளபதி விஜய் மற்றும் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருமளவில் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இதையடுத்து இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில்
செம வைரளாகி வருவதோடு உலகளவில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இதனைதொடர்ந்து இந்த படத்தில் பல திருப்பங்கள் புதுவித காட்சிகள் இடம்பெற்று உள்ள நிலையில் படக்குழுவினர் தொடர்ந்து படம் குறித்த பல அப்டேட்களை கொடுத்து வரும் நிலையில் இந்த படத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகளை தத்ரூபமாக கொண்டு வநதுள்ளார். அந்த வகையில் இதுவரை இல்லாத நிலையில் இந்த
படத்தில் ஹைனா எனும் கழுதை புலியை கொண்டு வந்துள்ளனர் இதையடுத்து ஹைனாவும் தளபதி விஜயும் சண்டை போட்டு கொள்ளும் காட்சி இடம்பெற்று இருக்கும் நிலையில் இந்த காட்சி மக்கள் மத்தியில் அதிகளவில் ஆர்வத்தை ஏற்படுதிய்ள்ளது எனலாம். இந்நிலையில் அந்த விஎப் எக்ஸ் காட்சியில் ஹைனவுக்கு பின்னணியில் தத்ரூபமாக நடித்த பிரபலம் யாரென தெரியுமா அவரது பெயர்
கலைமணி இவர் இந்த படத்தில் ஹைனவின் கதாபாத்திரத்தில் ஹைனவுக்கு கிராபிக்ஸ் காட்சியில் பின்னணியில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்த தகவல்கள் மற்றும் அவரது புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை தளபதி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருவதோடு பலரும் இவரா அந்த ஹைனா என வாயடைத்து போயுள்ளனர்…………………