திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா இந்நிலையில் தமிழ் , தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் தவித்து வந்த நிலையில் பல வெப் சீரியஷில் நடித்து வந்தார் . இதையடுத்து தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியதை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி
பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமான ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு வேற லெவலில் நடனமாடி பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் . இந்த படத்தை அடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவருடன் ஜோடியாக நடித்து வருகிறார் . மேலும் தமன்னா பிரபல பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவும் இவரும் காதலித்து வரும் நிலையில்
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னாவிடம் சிறுவயதில் நீங்கள் அந்த மாதிரி படங்கள் பார்த்த அனுபவம் இருக்கா கேட்க அதற்கு பதில் அளித்த தமன்னா, கண்டிப்பாக எனக்கு நியாபகம் இருக்கிறது ஒரு முறை எனது நண்பரின் வீட்டுக்கு சென்றபோது அங்கு பார்த்தோம் . அந்த சமயம் சிடி பிளேயரில் படம்
பாரக்கலாம் என எண்ணி அங்கிருந்த சிடியை போட்டதை அடுத்து அதில் அந்த படம் தான் ஓடியது யாரோ அந்த சிடியை தவறுதலாக அங்கு வைத்துவிட்டு சென்று விட்டார்கள் என ஓபனாக பேசியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது…………………