Sunday, May 5, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்"அவன் என்ன எனக்கு மாமனா " வாய்க்கு வந்தபடி வசைபாடிய மாயா ......... போர்களமாக மாறிய...

“அவன் என்ன எனக்கு மாமனா ” வாய்க்கு வந்தபடி வசைபாடிய மாயா ……… போர்களமாக மாறிய பிக்பாஸ் வீடு …. வெளியான வீடியோ ….

பொதுவாக மக்கள் மத்தியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே தனி பெரும் பிரபலம் இருக்கும் அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வேற லெவலில் பலரையும் கவர்ந்த நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் .

இதனைதொடர்ந்து வழக்கம் போல் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் வந்த நாள் முதலே டாஸ்குக்குகள் தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலேயே போட்டியாளர்கள் போட்டியும் சண்டையும் வாக்குவாதமும் களைகட்ட ஆரம்பித்து விட்டது . இதையடுத்து பிக்பாஸ் தன் பங்கிற்கு தொடர்ந்து பல டாஸ்க்குகளை கொடுத்து வரும்

நிலையில் தற்போது பிக்பாஸ் க்நொவ் யுவர் கௌச்மேட்ஸ் எனும் டாஸ்க்கை கொடுத்துள்ளார் . இதில் சக போட்டியாளர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இருக்கும் பட்சத்தில் முதல் நாளே விஷ்ணு மற்றும் மாயா இருவரும் மோதிக்கொள்ள தொடங்கியதை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையில் துவக்கத்தில் அமைதியாக சென்ற பேச்சுவாரத்தை அடுத்த நாளே பெரும் வாக்குவாதமாக மாறியது .

இந்நிலையில் இன்றைய நாளில் இவர்கள் இருவருக்கும் இடையில் பலத்த சண்டை வெடித்த நிலையில் மாயா ” அவன் என்ன எனக்கு மாமனா மச்சானா ” என சகட்டுமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளார் . இதையடுத்து இந்த ப்ரோமோ வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்………………

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments