இந்த சீசன் பிக்பாசில் போட்டியாளர்களின் சம்பள முழு விவரங்கள் இதோ ……. அட இவருக்கு மட்டுமே இத்தனை லட்சமா ………-

243

பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல் ஹாசன் தலைமையில் மிகவும் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள் மேலும் இந்த சீசனில் பல புது மாற்றங்களை பிக்பாஸ் குழுவினர் கொண்டு வந்த நிலையில் பிக்பாஸ் வீடு

இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்களும் இரண்டு குழுவினராக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சீசனில் மணி, விஷ்ணு , யுகேந்திரன், அனுஷா, ரவீனா உட்பட பதினெட்டு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் மேலும் முந்தைய சீசன்களில் சர்ச்சை நாயகியான வனிதா விஜயகுமாரின் மூத்த மகளான ஜோவிகாவும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம் குறித்த முழு விவரங்கள் சமீபத்தில்

இணையத்தில் வெளியாகி பெரும் வைரளாகி வருகிறது. அந்த வகையில் ஒரு எபிசோடுக்கு என இவர்களுக்கு சம்பல் கொடுக்கபடும் நிலையில் ஜோவிகா 13 ஆயிரம், அக்ஷய உதயகுமார் 15 ஆயிரம், மாயா கிருஷ்ணன் 18 ஆயிரம், ஐஷு மற்றும் பூர்ணிமா  15 ஆயிரம் , அனன்யா ராவ் 12 ஆயிரம், சரவணா விக்ரம் 18ஆயிரம், பாவா செல்லத்துரை 18 ஆயிரம் ,

விஜய் வர்மா 15 ஆயிரம், கூல் சுரேஷ் 18 ஆயிரம் , யுகேந்திரன் 27 ஆயிரம் , நிக்சன் 13 ஆயிரம் , பிரதீப் ஆண்டனி 20 ஆயிரம் , மணி சந்திரா 18 ஆயிரம் , விஷ்ணு 25 ஆயிரம் , விசித்ரா 27 ஆயிரம் , ரவீனா 18 ஆயிரம், வினுஷா 20 ஆயிரம் என ஒவ்வொருவரும் தகுதிக்கேற்ப சம்பளம் வாங்கி வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியானதை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி வருகிறது…………………

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here