Sunday, May 5, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்இந்த போட்டோவில் செம கியூட்டாக இருக்கும் பிரபல நடிகை யாருன்னு தெரியுமா ....? அட இவங்களா...

இந்த போட்டோவில் செம கியூட்டாக இருக்கும் பிரபல நடிகை யாருன்னு தெரியுமா ….? அட இவங்களா அது …..

திரையுலக பிரபலங்கள் பலரும் சினிமாவில் படங்களில் நடித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு சோசியல் மீடியாவின் வழியாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதே அதிகம் எனலாம் . இந்நிலையில் பலரும் அடிக்கடி தங்களது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக வைத்து கொள்ளும் வகையில் தற்போது அடுத்த கட்டமாக தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை

பதிவிட்டு வரும் நிலையில் அண்மையில் இணையத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து அந்த பிரபலம் யாரென பலரும்  குழம்பி வரும் நிலையில் அந்த நடிகை பாலிவுட் சினிமாவின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டு இன்றைக்கு இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் வலம் பிரபல முன்னணி நடிகை அலியா பட் தான் அது.

ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளதோடு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கங்குபாய் கத்தியவ்டி படத்தில் வேற லெவலில் நடித்து பலரையும் வியக்க வைத்தது மட்டுமின்றி தேசிய அளவில் பல விருதுகளையும் சாதனைகளையும் படைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கைவசம் பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில்

சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைப்பட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது சிறுவயதில் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவரது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்…………………….

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments