Sunday, April 28, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்"இளம் நடிகரை இரண்டாவது திருமணம் " சட்டப்படி விவாகரத்து கேட்ட ஐஸ்வர்யா ........அதிரடி முடிவெடுத்த தனுஷ்...

“இளம் நடிகரை இரண்டாவது திருமணம் ” சட்டப்படி விவாகரத்து கேட்ட ஐஸ்வர்யா ……..அதிரடி முடிவெடுத்த தனுஷ் ……..வெளியான தகவல்கள் ……

திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவரது நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் பலத்த பிரபலத்தை பெற்று வருகிறார் . இதையடுத்து சமீபத்தில் இவரது நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தனுஷ் அவர்களின் திருமண வாழ்க்கை குறித்த பல தகவல்கள் அண்மையில் இணையத்தில்

வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள். இவ்வாறு இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து

தனிமையில் வாழ்ந்து வருகின்றனர் . இதற்கிடையில் இவர்கள் இருவரையும் மீண்டும் ஒன்றாக சேர்த்து வைக்க பல முயற்சிகளை செய்தும் இருவரும் இதை எதையும் பொருட்படுத்தாமல் தங்களது பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் . இது ஒரு பக்கம் இருக்க ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களாக  பிரபல இளம் நடிகர் ஒருவருடன் நெருக்கம்  காட்டி வருவதோடு அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள்

வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தனது  முன்னாள் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்ய போவதாகவும் இரண்டாவதாக  திருமணம் செய்து கொள்ள போவதாக பல செய்திகள் வெளியாகும் நிலையில் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………..

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments