Sunday, April 28, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்கோலாகலமாக நடந்த உமாபதி ராமையா -ஐஸ்வர்யா அர்ஜுன் நிச்சயதார்த்தம் ......... வெளியான வீடியோ .......

கோலாகலமாக நடந்த உமாபதி ராமையா -ஐஸ்வர்யா அர்ஜுன் நிச்சயதார்த்தம் ……… வெளியான வீடியோ …….

கடந்த சில வருடங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்நிலையில் இவரது மகளான ஐஸ்வர்யா அர்ஜுனும் குணசித்திர நடிகரான தம்பி ராமையா அவர்களின் மகனும் இளம்

நடிகருமான உமாபதி ராமையவுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து இவர்களது காதல் இருவீட்டார் மத்தியில் தெரிய வந்ததை அடுத்து அவர்களும் இவர்களது காதலை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் இன்னும் சில நாட்களில் நடக்க உள்ள நிலையில் நேற்றைய

நாளில் சென்னையில் அர்ஜுன் அவர்களால் மிக பிரமாண்டமான முறையில் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலில் முன்னணி பிரபலங்கள் பலர் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பான முறையில் நடந்து முடிந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில்

எடுக்கபட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் இவர்களது நிச்சய புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இவர்களுக்கு வாழ்த்து மழைகளை கொட்டிதீர்த்து வருகின்றனர் ……………

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments