Saturday, April 27, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்சூப்பர் ஸ்டாரின் 171 படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ....?...

சூப்பர் ஸ்டாரின் 171 படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ….? தலை சுற்றிபோன ரசிகர்கள் …….

தற்போது தென்னிந்திய சினிமாவில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி உலகளவில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் புதுமுக இயக்குனர்கள் பலரும் அறிமுகமாகி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான மாநகரம் படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி இன்றைக்கு உலகளவில் பலரையும் தன் பக்கம் திரும்பி

பார்க்க வைத்தது மட்டுமின்றி ரசிகர்களாக பெரும் கூட்டத்தையே ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் அடுத்த படமாக கைதி படத்தை இயக்கிய நிலையில் பலத்த பிரபலத்தை பெற்றதை அடுத்து பல  முன்னணி நடிகர்களும் இவரது இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் விஜய், கமல் என பல முன்னணி பிரபலங்களை வைத்து வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் லோகேஷ் அடுத்ததாக பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்களும் நடிக்கும் நிலையில் இந்த படத்தில் இயக்க லோகேஷ்

கனகராஜ் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது. இதையடுத்து இந்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் சுமார் 45 கோடி வரை வாங்கியுள்ளதாகவும் இதற்கு முன்னர் இயக்கிய லியோ படத்தில் சுமார் 35 கோடி வரை சம்பளம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது……………….

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments