பலத்த விபத்தில் சிக்கிய விஜே மணிமேகலை ……… அப்படி அவருக்கு என்ன ஆச்சு …… வெளியான பகீர் தகவல்கள் …..

238

பிரபல முன்னணி தனியார் தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு பலரும் தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . இந்நிலையில் இதில் கோமாளியாக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர்

பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல விஜே மணிமேகலை. இதையடுத்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருவதோடு தனியாக யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் இருவரும் இணைந்து கிராமத்தில் தனது சொந்த நிலத்தில் பார்ம் ஹவுஸ் ஒன்றை கட்டி  வருகின்றனர் . இதனைதொடர்ந்து அந்த வீட்டின்

பணிகளை அவ்வபோது வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மணிமேகலை விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும்படியான பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விசாரிக்கையில் மணிமேகலை புதிதாக கட்டி வரும் வீட்டில் நடந்து சென்றபோது அதன் தரை வழுக்கி கீழே விழுந்த நிலையில் அவரது காலில் பலத்த

அடிபட்டு உள்ளது இதையடுத்து அவருக்கு காலில் பெருத்த கட்டுபோட பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் இந்த புகைபடங்கள் மற்றும் தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில் பலரும் அவர் விரைவில் குணமாகி நலமுடன் திரும்பி வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்……………….

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here