பிக்பாசில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கும் முன்னணி பிரபலம் …….. அப்ப இன்னும் தரமான சம்பவம் காத்திருக்கு போல …….

215

பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பல மாற்றங்களை பிக்பாஸ் குழுவினர் கொண்டு வந்த நிலையில் இதில் அவ்வளவாக மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த சீசனில் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து

கொண்ட நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே சண்டைகளும் வாதங்களும் தொடர்ந்து வரும் நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது . இவ்வாறு இருக்கையில் கடந்த வார எவிக்சனில் ஏழு போட்டியாளர்கள் இருந்த நிலையில் இதில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார் .

இதனையடுத்து அடுத்த திருப்பமாக பாவா செல்லத்துரை தாமாக முன்வந்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறி அவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒரே வாரத்தில் இரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் அடுத்ததாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக யார் அடுத்து உள்ளே வார போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு பிக்பாஸ்

ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வரும் நிலையில் விஜய் டிவியில் பல முன்னணி தொடர்களில் நடித்து வரும் பிரபல முன்னணி சீரியல் நடிகையான விஜே அர்ச்சனா வர இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………………

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here