பிக்பாசில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த தினேஷ் சம்பளம் எவ்வளவு தெரியுமா ……? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா ……..

162

பிக்பாஸ் சீசனின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கிய நிலையில் இந்த சீசனின் முதல் நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் எகிறி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் அடுத்த கட்டமாக தனது பங்குக்கு போட்டியை சூடு பிடிக்க வைக்கும் விதமாக இந்த முறை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு

ஐந்து பிரபலங்களை வைல்ட் கார்ட் என்ட்ரியாக களமிறக்கி உள்ளது. அந்த வகையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களில் ஒருவராக முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி அவரின் முன்னாள் கணவரும் பிரபல சீரியல் நடிகருமான தினேஷ் கலந்து கொண்டுள்ள நிலையில் வந்த முதல் நாளே இவருக்கும் சக போட்டியாளருக்கும் இடையில் சண்டைகள் முற்றிய நிலையில்

போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கலந்து கொண்ட தினேஷ் அவர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகிய நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள தினேஷ் ஒரு எபிசோடுக்கு சம்பளமாக சுமார்  18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பேசப்பட்டுள்ளதாக

கூறபடுகிறது . இவ்வாறு இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனதோடு பலரும் இதற்கு பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்  . எது எப்படியோ இனி பிக்பாஸ் வீட்டில் தரமான சம்பவங்களுக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்……………………..

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here