பிக்பாஸ் சீசன் 7-ல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வரபோகும் பிரபலங்கள் …….. கமல் கொடுத்த வேற லெவல் அப்டேட் …… வெளியான ப்ரோமோ ……..

174

மக்கள் மத்தியில் கடந்த சில வாரங்களாக மக்களின் பெரிதளவில் பொழுதுபோக்காக இருந்து வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான  பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நிலையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இதையடுத்து இந்த சீசனில் தொடங்கிய முதல் நாளே போட்டியாளர்கள் மத்தியில் போட்டி தொடங்கிய நிலையில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு இருக்கையில் முதல் வார எவிக்சனில் குறைவான வாக்குகளை பெற்றதை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா முதல் ஆளாக வெளியேறி இருந்தார் . இதனைதொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக பாவா செல்லத்துரை பிக்பாஸ் வீட்டில் இருந்து தாமாகவே வெளியேறி இருந்தார். இருப்பினும் வீட்டில் துளியும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத நிலையில் தொடர்ந்து சண்டைகளும் வாக்குவாதங்களும் அரங்கேறி வரும் நிலையில் இந்த வார எவிக்சனில் யார்

வெளியேற போகிறார்கள் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இந்த வாரம் விஜய் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறி உள்ளார். இந்நிலையில் தற்போது மீதம் பதினைந்து போட்டியளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக யார் வரபோகிறார்கள் என எதிர்பார்த்து இருப்பதை அடுத்து கமல் சமீபத்தில் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் அதில் இந்த முறை ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி கிடையாது அதற்கு

மாறாக இந்த சீசனில் ஐந்து பிரபலங்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு இருக்கையில் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார்கள் ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியானதை பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில்  செம வைரளாகி வருகிறது…………………

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here