லிப்லாக் முத்தக்காட்சியில் பிரபல நடிகரை அலறவிட்ட நடிகை மிருனாள் தாகூர் ….. வெளியான வீடியோ ……

186

திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது எனலாம் . அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சீதாராமம். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள

நிலையில் இவருக்கு ஜோடியாக நடித்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றைக்கு பலரின் கனவு கன்னியாக வலம் வரும் பிரபல நடிகையான மிருனாள் தாகூர் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான நாணி நடிப்பில் உருவாகி வரும் ஹாய் நானா எனும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில்

ஜெயராம் உள்பட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த படம் முழுக்க தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசபோரட்டதை மையமாக நகரும் வகையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்

செம வைரளாகி வருகிறது. இந்நிலையில் அந்த டீசரில் மிருனாள் தாகூர் மற்றும் நாணி இருவரும் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்கும் காட்சி வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அதைபார்த்து மிரண்டுபோனதை அடுத்து சீதாராமம் படத்தில் நடித்த நடிகையா இது என வாயடைத்து போயுள்ளனர்…………………….

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here