விஜய் டிவி முன்னணி பிரபலத்துக்கு பிக்பாஸ் அனுப்பிய வேற லெவல் சர்ப்ரைஸ் கிப்ட் …….. வெளியான வீடியோ …… அசந்துபோன ரசிகர்கள் ……

207

உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக  வைத்திருக்கும் முன்னணி பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் இதில் பதினெட்டு பிரபலங்கள் கலந்து கொண்டதை இந்த சீசன் முற்றிலும் புது மாறுதல்களை கொண்டுள்ள நிலையில் பிக்பாஸ்

வீடு இரண்டாக பிரிக்கபட்டு போட்டியாளர்களும் இரண்டாக பிரித்து தங்க வைத்துள்ளனர் . இந்நிலையில் இந்த வார எவிக்சனில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா வெளியேறிய நிலையில் அடுத்த கட்ட திருப்பமாக பாவா செல்லத்துரை தாமாக முன்வந்து பிக்பாஸ் வீட்டை வெளியேறியுள்ளார் . இதையடுத்து தற்போது பிக்பாசில் மீதம் பதினாறு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில்

போட்டியாளர்கள் மத்தியில் இன்னமும் விவாதமும் சச்சரவுகளும் தீராத நிலையில் பிக்பாஸ் கொஞ்சமும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் குழுவினர் விஜய் டிவி முன்னணி பிரபலம் ஒருவருக்கு வேற லெவலில் சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை அனுப்பியுள்ளார்கள் . இதையடுத்து அந்த பிரபலம் யாரென பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த பிரபலமே தனது

இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்கள் . அந்த வகையில் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயனுக்கு தான் பிக்பாஸ் கிப்ட் அனுப்பி உள்ளார்கள் ஒரு வேளை வைல்ட் கார்ட் என்ட்ரியாக இருக்குமோ எனும் நோக்கில் பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ்  தரப்பினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………….

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here