Tuesday, April 23, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்"அடச்சீ அவங்க வீட்டு பொண்ணையே இழுத்து வச்சி கட் " வைரமுத்துவை கண்டமேனிக்கு வசைபாடிய பாடகி...

“அடச்சீ அவங்க வீட்டு பொண்ணையே இழுத்து வச்சி கட் ” வைரமுத்துவை கண்டமேனிக்கு வசைபாடிய பாடகி சின்மயி …… வெளியான உண்மைகள் …..

பொதுவாக திரையுலகில் பொருத்தவரை வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது எனலாம் அந்த வகையில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி நடிகைகளும் மீடு எனும் அமைப்பை துவங்கி அதன் மூலமாக தங்களுக்கு நடந்த பல இன்னல்களையும் உடல் ரீதியாக தங்கள் அனுபவித்த பிரச்சனைகளையும் வெளியிட்டு பல பிரபலங்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை பாடகியாக அறிமுகபடுத்தி

கொண்டவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி. இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல இனிமையான பாடல்களை பாடியுள்ளார் இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரபல நடிகர் ராகுல் ரவீந்தரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் இரு குழந்தைகள் பிறந்திருந்தார்கள். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, அதில் ஏ ஆர் ரஹ்மானை எனது குருவாக நினைத்தால்  வைரமுத்துவை அதை விட பெரிய

இடத்தில் வைத்திருந்தேன் ஆனால் அதை அவரே உடைத்து அவரை அவரே அசிங்கபடுத்தி கொண்டார். அதோடு மீடு விவாகரத்தில் சிக்கிய யாரும் துளியும் மாறவே இல்லை ஆனால் உண்மையை சொன்ன என்னைத்தான் எல்லோரும் திட்டி விட்டு தப்பு செய்தவர்களை மகுடம் சூட்டி கொண்டாடி வருகிறீர்கள் உங்களுக்கு எல்லாம் வெட்கம் இல்லையா ? நீங்கள் எல்லாம் பெண் பாதுகாப்பு , பெண்ணியம் முற்போக்குதனம் போன்றவற்றை எல்லாம் பேசினால்

அவர்களுடைய நாக்கை இழுத்து வைத்து சூடு வைக்க வேண்டும். நான் வைரமுத்து பற்றி பேசுவது எல்லாம் பொய்யாக இருந்தால் அவருடைய வீட்டு பெண்களை அவருடன் தனியாக விட்டு போக சொல்லுங்கள் பார்க்கலாம் ஆனால் போகமாட்டார்கள் காரணம் அவரை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரியும், அவரை நான் உத்தமர் என்று சொன்னால் தான் இங்கு பலரும் சிரிப்பார்கள் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……………..

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments