சினிமாவில் படங்களில் தற்போது பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களும் நடிகர்களும் வெளியாகி மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு உலகளவில் ஹாலிவுட் படங்களில் நடித்து தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் . இதையடுத்து கடந்த சில மாதங்களாக இவரது நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் திரையில்
வெளியாகி மக்கள் மத்தியில் கலைவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்தடுத்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . அந்த வகையில் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்கும் வகையில் 51வது படத்தை தெலுங்கு முன்னணி ஒருவர் இயக்கவுள்ள நிலையில் புது திருப்பமாக
தனது 52 வது படத்தை தனுஷ் பயோபிக் படமாக எடுக்கவுள்ள நிலையில் அதில் யாருடைய கதையில் நடிக்க போகிறார் தெரியுமா ….? ஆம் இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை கதையில் நடிக்க இருப்பதாகவும் இன்னும் சிலமாதங்களில் படபிடிப்பு துவங்கவுள்ளதாகவும் இதன் அதிகாரபூர்வ தகவல்கள் அண்மையில்
இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு பலரும் பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர் . இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி வருகிறது………………….