திரையுலகில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வரும் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தும் வகையில் தங்களது துணையை தேடி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் ராமையா அவர்களின் மகனான உமாபதி ராமையாவுக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களின்
மகளும் இளம் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது காதலாக மாறிப்போனதை அடுத்து அடுத்தகட்ட முடிவாக இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு இவர்கள் இருவருக்கும் சென்னையில் அர்ஜுன் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிக பிரமாண்டமான முறையில் கட்டிய ஆஞ்சநேயர்
கோவிலில் வெகு விமர்சையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது . இவர்களது இந்த நிச்சயதார்த்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்கள் இருவரையும் வாழ்த்தி சென்றுள்ளனர். இதையடுத்து இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் எடுத்த பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து இந்த விழாவில் பல
முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் . இந்நிலையில் இதில் பிரபல முன்னணி நடிகர் விஷால் , கன்னட நடிகர் துருவா சார்ஜா, பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் . இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………………….
#UmapathyRamaiah & #AishwaryaArjun Engagement Glimpse❤️❤️#Arjun #ThambiRamaiah #Cineulagam pic.twitter.com/gMlZTeaYHC
— Cineulagam (@cineulagam) October 30, 2023