பிக்பாஸ் நிகழ்ச்சி வெகு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை போல் மக்கள் மத்தியில் அவ்வளவாக விரும்பி பார்க்கபடாத நிலையிலும் இதன் தாக்கம் அதிகளவில் இருந்து தான் வருகிறது எனலாம் . இந்நிலையில் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் பல மாறுதல்களை கொண்டு வந்த நிலையில் இதில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்கள் இதில் நான்கு பேர் எவிக்சனில் வெளியேறியதை அடுத்து புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஐந்து
போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வந்துள்ளார்கள் . இது ஒரு பக்கம் இருக்க இந்த சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் நிலையில் இதில் அதிகளவு பிரச்சனைகள் பிரதீப் மூலமாக தான் வருகிறது என சக போட்டியாளர்கள் கூறி வந்தார்கள் .இந்நிலையில் இந்த வாரம் இது எல்லை மீறியதை அடுத்து நேற்றைய எபிசோடில் கமல் வந்த உடனே அனைவரது கையிலும் சிவப்பு துணியை கொடுத்து
பிரதீப் குறித்து கேட்கையில் அனைவரும் தங்கள் பங்குக்கு சொல்ல ஆரம்பித்த நிலையில் அவர் சொன்ன கெட்ட வார்த்தைகள் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது என சொல்ல தொடங்கியதை அடுத்து இதையெல்லாம் கேட்ட கமல் அடுத்து பிரதீப் விளக்கம் கேட்ட நிலையில் அனைவரும் பாத்ரூம் பயன்படுத்தி விட்டு அப்படியே வந்து விடுகிறார்கள் அதை நான் சுத்தம் செய்கிறேன் என கூறிய போது உடனே மணி எழுந்து பிரதீப்
பாத்ரூமை மூடாமல் சிறுநீர் போகிறார் கேட்டால் அப்படித்தான் செய்வேன் என சொல்கிறார் என கூறியதை அடுத்து கமல் பத்சில் ஏதும் பேசாமல் உடனே இடைவேளை விடுத்து பிரதீப் ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற செய்துள்ளார் . இந்நிலையில் இந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது…………………….