பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அன்னபாரதி வாங்கிய சம்பளம் ………… அட ஒரு வாரத்துக்கே இவ்வளவா …….

156

முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய நிலையில் இதில் கடந்த வாரம் புதுவிதமாக  ஐந்து பிரபலங்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நிலையில் ஏற்கனவே போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முற்றி வரும் நிலையில் இவர்கள் நுழைந்ததை அடுத்து மேலும் பரபரப்பு அதிகமானது . இந்நிலையில் இந்த வாரம்

டாஸ்க் எனும் பெயரில் போட்டி சூடு பிடிக்க தொடங்கியதை அடுத்து சக போட்டியாளர் மத்தியில் அடிதடி அளவுக்கு சென்றதை அடுத்து இந்த வார இறுதியில் கமல் அவர்கள் வந்த நிலையில் இதில் துவக்கத்திலேயே பிரதீப் குறித்த பிரச்சனைகள் எழுந்த நிலையில் அவருக்கு ரெட் கார்ட்  கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார் . இதனைதொடர்ந்து இந்த வாரம் எந்த போட்டியாளர்

பிக்பாசில் இருந்து எவிக்சனில் வெளியேற போகிறார்கள் எனும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து தொடர்ந்து குறைவான வாக்குகளை பெற்று வருபவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாசில் நுழைந்த அன்னபாரதி தான் அது . இவர் நுழைந்த முதல் வாரத்திலேயே குறைவான வாக்குகளை பெற்று

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார் இதனைதொடர்ந்து பிக்பாசில் இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி உள்ளது . அந்த வகையில் இவருக்கு ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………..

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here