Friday, February 23, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளருக்கு ஆதரவுகரம் நீட்டும் ஆரி ....... அதுவும் யாருக்குன்னு பாருங்க .......

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளருக்கு ஆதரவுகரம் நீட்டும் ஆரி ……. அதுவும் யாருக்குன்னு பாருங்க …….

பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலமாக விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருக்கும் பட்சத்தில் முதல் நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும்

களைகட்ட தொடங்கியது. இவ்வாறு இருக்கையில் கடந்த வாரம் முழுக்க டாஸ்க் எனும் பெயரில் பிக்பாஸ் வீடே போர்களமாக மாறி இருந்தது இதையடுத்து வாரத்தின் இறுதியில் புது திருப்பமாக பிரதீப் மீது தொடர்ந்து பல சக பெண் போட்டியாளர்கள் பலரும் புகார்களை கூறிய நிலையில் அவரை கமல் ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள்

இணையத்தில் வெளியான நிலையில் கமல் மற்றும் பிக்பாஸ் குறித்து பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையிலும் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு முடியாத நிலையில் மாயா-பூர்ணிமா அவர்களுக்கு எதிராக அர்ச்சனா திரும்பிய நிலையில் இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு வலுத்து வருகிறது.

இப்படி இருக்கையில் இதற்கு முன்னாள் சீசன்  பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆன நடிகர்  ஆரி தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அர்ச்சனாவிற்கு ஆதரவுகரம் நீட்டும் வகையில் பதிவிட்டிருக்கும் நிலையில் இந்த தகவல்கள் மற்றும் பதிவுகள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………..

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments