கடந்த சில வருடங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் தான் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் வேற லெவலில் நடந்து முடிந்தது . இந்த ஜோடியை தொடர்ந்து அடுத்ததாக பிரபல முன்னணி குணசித்திர நடிகர் தம்பி ராமையா மகனும் ஆக்ஷன் கிங் அர்ஜுனி மகளும் இளம் நடிகையுமான ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரிந்த நிலையில் அவர்களது
சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்களது நிச்சயதார்த்தம் சென்னையில் அர்ஜுன் அவர்களால் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலில் மிகவும் கோலாகலமான முறையில் நடந்து முடிந்தது . இதையடுத்து இவர்களது நிச்சய விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தனர் இது ஒரு பக்கம் இருக்க திருமணம் பிப்ரவரி மாதம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி
வரும் நிலையில் திருமணத்திற்கு முன்பே தனது வருங்கால மருமகளுக்கு தம்பி ராமையா கண்டிசன் போட்டு வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐஸ்வர்யா ஏற்கனவே ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் படங்களில்
கூடாது எனவும் இனி குடும்பத்தில் கவனிப்பதில் மட்டுமே தனது கவனத்தையும் செலுத்த வேண்டும் என திட்டவட்டமாக கூறியுள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு பலரும் பலவிதமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………………..