Tuesday, July 16, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்ஹாலிவுட் சண்டையை மிஞ்சும் காட்சிகளுடன் வர இருக்கும் கமல் 234......... வெளியான ப்ரோமோ வீடியோ...

ஹாலிவுட் சண்டையை மிஞ்சும் காட்சிகளுடன் வர இருக்கும் கமல் 234……… வெளியான ப்ரோமோ வீடியோ ……..

பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக உலகநாயகன் கமல் அவர்களை வைத்து கமல் 234 படத்தை இயக்க  உள்ளார் . இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணியில் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் நாயகன் திரைப்படம் வெளியாகி வேற லெவல் வெற்றியை

பெற்று இருந்தது. இதனைதொடர்ந்து தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணியில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் இந்த படம் கமல் அவர்களின் திரையுலக வாழ்க்கையில் இதுவரை இல்லாத ஒரு படமாக இருக்கும் என கூறும் நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் முக்கிய

கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நிலையில் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா இருவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானதை அடுத்து அதில் கமல் அவர்களின் கெட்டப் மற்றும் அதில்

வரும் காட்சிகள் வேற லெவலில் இருப்பதோடு வரும் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கும் நிலையில் இதில் வரும் தக்லைப் வார்த்தை பலரையும் மிரள செய்துள்ளது . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது  ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……………….

 

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments