” இன்னைக்கு நைட் மாயா உனக்கு ஓகேவா ” ஆண் போட்டியாளரிடம் கேவலமாக பேசிய பூர்ணிமா …… வெளியான வீடியோ …..

71

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி ஏறக்குறைய நான்கு வாரங்களை கடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்க தொடங்கியதை அடுத்து சக போட்டியாளர்கள் மத்தியில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வார பிக்பாஸ் வீடே களேபரமாக இருந்த நிலையில் வீட்டில் இருந்த பெண்

போட்டியாளர்கள் பலரும் பிரதீப் மீது தொடர்ந்து பல புகார்களை கூறிய நிலையில் கமல் அவர்கள் அவரை ரெட் கார்ட் கொடுத்து அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார். இதையடுத்து அடுத்த டாஸ்க் எனும் பெயரில் பிக்பாஸ் போட்டியாளர்களை வறுத்தெடுக்க ஆரம்பித்த நிலையில் அவர்கள் பேசிய வார்த்தைகளை டிவியில் போட்டு காட்டி அவர்களை விளக்கம் கொடுக்க

சொல்லியிருந்தார். இந்நிலையில் டாஸ்க் லெட்டர் படித்து முடித்தவுடன் மாயா, கேன் ஐ ஹவ் சம் பிராவோ …? என சொன்னார். இதைகேட்ட பூர்ணிமா உடனே டூ யூ வான்ட் சம் மாயா , டூனைட் என பேசியுள்ளார் . இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து

இதைபார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் இதையெல்லாம் கமல் கேட்க மாட்டாரா என்பது கொதித்தேழுந்தது மட்டுமின்றி பபலரும் பலவிதமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………..

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here