லியோ படத்தில் நீக்கப்பட்ட வேற லெவல் காட்சி …… வெளியிட்ட படக்குழு …. மிரண்டுப்போன ரசிகர்கள் …….

78

திரையரங்குகளில் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிவரும் லியோ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வேற லெவலில் சாதனை படைத்து வருகிறது . இதையடுத்து இந்த படத்தில் ஹீரோவாக தளபதி  விஜய் நடித்திருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார் . இந்நிலையில் படத்தில் கவுதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான் , அர்ஜுன் , மேத்யு, சஞ்சய் தத் என பல முன்னணி திரை பிரபலங்கள்

பலரும் நடித்திருந்த நிலையில் இந்த படம் மக்கள் மற்றும் திரையுலகினர்  மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த படம் வெளியாகி பல விமர்சங்களை பெற்று இருந்தது . இப்படி இருக்கையில் இந்த படத்தில் வரும் பிளாஷ்பேக் கதை பொய் என்பது போல் பல கருத்துகள் இணையவாசிகள் மத்தியில் பெரிதளவில் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு

முன்னர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , படத்தில் மன்சூர் அலிகான் பேசும் பிளாஷ் பேக் காட்சியின் துவக்கத்தில் இந்த கதை எல்லாம் பொய் என கூறும் வசனத்தை படத்தில் இருந்து நீக்கி விட்டோம் என கூறியிருந்தார் . இதையடுத்து சமீபத்தில் லியோ படக்குழு தங்களது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் அதில்

லியோ படத்தில் நீக்கப்பட்ட மன்சூர் அலிகான் பேசிய நீக்கபட்ட காட்சி வீடியோ வெளியாகி உள்ளது . இந்நிலையில் இதைபார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து போனதோடு அந்த வீடியோவை அதிகளவில் இணையத்தில் பகிர்ந்து வருவதோடு செம வைரளாகி வருகிறது . மேலும் பலரும் இந்த காட்சி குறித்த பல கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் படம் வேற லெவலில் ஹிட்டாகி வருகிறது………………

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Seven Screen Studio (@7_screenstudio)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here