“அவரு இத கேக்கணும் இல்லனா கமல் மீது கேஸ் போடுவேன் “வரிந்து கட்டி மகளுக்கு சப்போர்ட்டாக இறங்கிய வனிதா ……. வெளியான தகவல்கள் ……

81

தற்போது மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் இந்த நிகல்ட்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சூடி பிடிக்க தொடங்கிய நிலையில் வாக்கு வாதங்களுக்கும் சர்ச்சைகளும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் கடந்த வாரம் பிரதீப்

ஆண்டனி தொடர்ந்து பெண்கள் குறித்து கேலியாக சித்தரித்து பேசியாக  அவரை ரெட் கார்ட் கொடுத்து கமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி இருந்தார். இந்நிலையில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் இணையத்தில் ட்ரோல் செய்து வரும் நிலையில் இதற்கு முக்கிய காரணம் என மாயா -பூர்ணிமா டீமை விமர்சித்து வருவதோடு கமல் அவர்களையும் வச்சு செய்து வருகின்றனர். இந்நிலையில்

இது குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் , அதில் அவரது மகளுக்கு ஜோவிகா ஆதரவு அளிக்கும் வகையில் அவள் அப்படி பேசவே இல்லை ரெட் கார்ட் கொடுத்ததற்கான காரணம் குறித்து கமல் அவர்கள் இந்த வாரம் விளக்கம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அவர் மீதே வழக்கு தொடருவேன் என

எச்சரிக்கை கொடுத்துள்ளார். அதோடு அவளுக்கு 18 வயதாகிறது வெளியே வந்து அவளும் வழக்கு தொடர்வாள் எனவும் பேசியிருந்தார் இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………………..

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here