Friday, April 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்ஆசை கணவரை விவாகரத்து செய்யும் நடிகை ஜோதிகா ....... அவரே வெளியிட்ட பதிவு .........

ஆசை கணவரை விவாகரத்து செய்யும் நடிகை ஜோதிகா ……. அவரே வெளியிட்ட பதிவு …… உறைந்துபோன திரையுலகினர் …….

சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக  நடித்து வரும் நிலையில் இவர்களை தாண்டி அந்த காலத்தில் நடித்த பல நடிகைகள் இன்றளவும் பல படங்களில் நடித்து வருவதோடு ரசிகர்கள் பலரின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் 90-களின் காலகட்டதில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்

வருபவர் பிரபல முன்னணி நடிகை ஜோதிகா . இந்நிலையில் இவர் தமிழ், தெலுங்கு,  என  பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் பிரபல முன்னணி நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக சினிமாவில் நடிப்பதை விடுத்து குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது

மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா முதன் முறையாக மலையாள படம் ஒன்றில் நடித்த நிலையில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் எனும் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் மம்மூட்டி ரிடேயர் ஆனதும் தனது

ஏரியா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட  நாமினேசன் செய்கிறார். இது ஒரு பக்கம் இருக்க அவரது மனைவியான ஜோதிகா  தன் பால் ஈர்ப்பு கொண்ட கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்த நிலையில், இதன் பின்னர் நடக்கும் சுவாரசியமான கதை தான் படமே இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும்  பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………………

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments